இந்தியாவின் 9 நகரங்களில் டி20 உலக கோப்பை தொடர்..! சென்னை, மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் நடத்த பிசிசிஐ முடிவு

0 5705
இந்தியாவின் 9 நகரங்களில் டி20 உலக கோப்பை தொடர்..! சென்னை, மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் நடத்த பிசிசிஐ முடிவு

சென்னை, மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் 20 ஓவர் உலக கோப்பை தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

7-வது 20 ஒவர் உலக கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதரபாத், தர்மசாலா, லக்ணோ ஆகிய நகரங்களில் லீக் சுற்று போட்டிகளையும், அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டியை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments